2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

தீ விபத்தில் கடை எரிந்து முற்றாக சேதம்

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

வாழைச்சேனை பஸாரிலுள்ள கடையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அக்கடை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

மேற்படி கடையில் மின்சாதனப் பொருட்கள், அன்பளிப்பு பொருட்கள், பாதனிகள் உட்பட பதினாறு இலட்சம் ரூபா பெருமதியான பொருட்கள் இருந்ததாகவும் அப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது எனவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

தீ விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .