2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர

Suganthini Ratnam   / 2012 ஜூன் 10 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                            (எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக வடமேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்  பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை இவர் தனது கடமையை பொறுப்பேற்கவுள்ளதாக மட்டக்களப்பிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய  அபே சிறிகுணவர்தன கடந்த புதன்கிழமை இடமாற்றப்பட்டதை தொடர்ந்து   கிழக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .