Kogilavani / 2012 ஜூன் 11 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆண்டின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சுதந்திரக்கட்சியில் இணைவோருக்கு வேலைவாய்ப்பு என தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலைமையேற்பட்டால் அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை' என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். 21 minute ago
33 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
36 minute ago
1 hours ago