2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

அமெரிக்க தூதுவர் - மட்டு. மேயர் சந்திப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் மட்டக்களப்பு மாநகர சபை இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரகபாகரளை சந்தித்து அமெரிக்க தூதுவர் பேச்சு நடத்தினார். இச்சந்திப்பில் மட்டக்களப்பு பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநகரத்தின் அபிவிருத்தி, தற்போதை அமைதியான சூழலில் மக்களின் வாழ்க்கை நிலைமை உட்பட பல்வேறு விடங்கள் குறித்தும் அமெரிக்க தூதுவர் இதன்போது கேட்டறிந்துள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .