2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மின்வெட்டு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை, 25 இடங்களில் 10 மணித்தியாலய மின்வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிராந்திய மின் பொறியிலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் 2012.10.28ஆம் திகதி;(ஞாயிற்றுக்கிழமை) காலை 08.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை மண்டூர், வெல்லாவெளி, கோயில்போரதீவு, பொறுகாமம், பழுகாமம், முனைக்காடு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, திக்கோடை, அரசடித்தீவு, தும்பங்கேணி, தாந்தாமலை, அம்பிளாந்துறை, எருவில், குறுமண்வெளி, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லூறு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா மற்றும் மண்முனை ஆகிய பிரதேசங்களில்;;; மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .