2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்கு பொன். செல்வராசா எம்.பி நிதியொதுக்கீடு

Super User   / 2012 நவம்பர் 04 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா நிதியொதுக்கீடு செய்துள்ளார்.

தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சுமார் 18 இலட்சம் ரூபாவை நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதன் மூலம் பொது அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் ஆலயங்களுக்கு தேவையான ஒரு தொகுதி பொருட்கள் வழங்கப்பட்டன. களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினரால் இந்த பொருட்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .