2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

வவுணதீவுப் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

Kogilavani   / 2012 நவம்பர் 29 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

வவுணதீவுப் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இரத்ததானம் வழங்கினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் திருமதி முசாமில் உள்ளிட்ட குழுவினர் இம் முகாமில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .