2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி கடற்கரையில் நாய்களின் தொல்லை அதிகம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி கடற்கரையில் பகல் மற்றும் இரவு வேளைகளில் நாய்கள் அதிகமாக நடமாடுவதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.


  Comments - 0

  • Pathmadeva Friday, 07 December 2012 04:25 PM

    நாய்கள் மனிதர்களை அண்டித்தானே வாழும்! இரண்டு மூன்று நாய்களுக்குப் பல மனிதர்கள் பயப்படலாமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .