2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

'நோய் துன்பங்களை ஒழிக்க ஒன்றுசேர்வோம்' கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்த 'நோய் துன்பங்களை ஒழிக்க ஒன்றுசேர்வோம்' என்னும் தலைப்பிலான கருத்தரங்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரதான மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், வாழைச்சேனை பொலிஸார், ஓட்டமாவடி பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்கள், ஓட்டமாவடி விதாதாவள நிலைய உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் வளவாளராக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஸ்ஹர் கலந்துகொண்டு தொற்றுநோய் தொடர்பாகவும் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவத  என்பது      தொடர்பிலும் கருத்துரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .