2026 மே 05, செவ்வாய்க்கிழமை

சர்வமத முக்கியஸ்த்தர்கள்- மேஜர் ஜெனரல் லால் பெரேரா சந்திப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 28 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சர்வமத முக்கியஸ்த்தர்களுக்கும் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று காலை மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்றது.

படைகளின் கிழக்கு மாகாண கட்டடளைத்தளபதியின் ஆலோசணைக்கமைவாக நடைபெற்ற இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா மற்றும் 234 படைப் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ இணைப்பதிகாரி பிரியேகடியர் மேஜர் சுதந்த திலகலட்ன உட்பட இராணுவ அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கம், புரிந்துணர்வு, என்பவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .