2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு புதியவர்கள் நியமனம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு  புதிதாக உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

32 உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றது.

இதற்கான நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் சுசிமா விஜேசேன, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0

  • Kumar Saturday, 02 February 2013 04:39 PM

    நல்ல விடயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .