2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

இலங்கைக்கு ஆசி வேண்டி பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

இலங்கையின் சுதந்திரதினத்தையொட்டி இலங்கைக்கு ஆசி வேண்டி காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் பிரார்த்தனையொன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இன்று ஜும் ஆ தொழுகையின் பின்னர் இந்த துஆ பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத் மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .