2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஏ.பாஸ்கரன் நியமனம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஏ.பாஸ்கரன் என்பவர் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய இவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய கே.விமலநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .