2026 மே 05, செவ்வாய்க்கிழமை

பாதை பழுதடைந்தமையால் வாவியில் தத்தளித்த பொதுமக்கள்

Super User   / 2013 மார்ச் 13 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

வாவியில் பாதை பழுதடைந்ததையடுத்து சுமார் மூன்று மணித்தியாலயங்கள் அதில் பயணித்த நூற்றக்கு மேற்பட்ட பயணிகள் வாவியில் தத்தளித்துளளனர்.

மண்முனைக்கும் (கொக்கட்டிச்சோலை) படுவான்கரைக்கும் இடையில் உள்ள வாவியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று புதன்கிழமை மாலை பயணித்த பாதை வாவியில் பழுதடைந்துள்ளது.

இதனால் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் அதில் பயணித்த நூற்றக்கு மேற்பட்ட பயணிகள் வாவியில் தத்தளித்துளளனர்.

அடிக்கடி இப்பாதை வாவியில் பழுதடைவதும் பயணிகள் இதனால் சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .