2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் குடும்ப சுகாதார தாதிகள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


பொது சுகாதார குடும்ப நல மாதுகளை (மிட்வைப்) பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி அல்ஹிறாவித்தியால மண்டபத்தில் இடம்பெற்றது.

164ஏ றோயல் மகளிர் சபை 165 பி மாதர் அபிவிருத்தி சங்கம் என்பண இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்,  நகரசபை உறுப்பினர்களான சல்மா ஹம்ஸா, எம்.எஸ்.சியாட் உட்பட பலர் இதில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது, பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .