2026 மே 06, புதன்கிழமை

வன்முறைக்கெதிரான பெண்கள் வலையமைப்பின் ஒன்றுகூடல்

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்,


வன்முறைக்கெதிரான பெண்கள் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பெண்களின் ஒன்று கூடல் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நெக்டப் கட்டிடத்தில் நடைபெற்றது.

இதில் பெண்கள் வலையமைப்பின் முக்கியஸ்த்தர் திருமதி எஸ்.நரோமி, மற்றும் மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறவனங்கள் கூட்டமைப்பான இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ், பெண்கள் வலையமைப்பின் ஆலோசகர் யேசுசகாயம் உட்பட முக்கியஸ்த்தர்கள் பெண்கள் அமைப்புக்களின் பிரதி நதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது வன்முறைக்கெதிரான பெண்கள் வலையமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் அதன் புனரமைப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஆரயாப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .