2026 மே 06, புதன்கிழமை

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடமாடும்சேவை

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு,  போரதீவுப்பற்று  பிரதேச  செயலகத்தில்  நடமாடும்சேவை ஒன்று கடந்த 8-9ஆம் திகதிகளில்  இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்  நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின்  அங்கமாக  இந்நடமாடும்சேவை   இடம்பெற்றதாக    பிரதேச செயலாளர்  சுட்டிக்காட்டினார்.

இந்நடமாடும்சேவையில், பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்  அடையாள அட்டை மரணச் சான்றிதழ்  போன்றவை இலவசமாக பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.

இந்நடமாடும்சேவை  ஊடாக  விசேடமாக முதியோர்  அடையாள  அட்டைகளும்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .