2026 மே 06, புதன்கிழமை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி அஸீஸ் லண்டன் விஜயம்

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு அதிகாரி அப்துல் அஸீஸ் லண்டன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பொதுநலவாய செயலகத்தினால் நடைபெறவிருக்கும் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் லன்டன; விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஐவரடங்கிய உயர்மட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுடன் இவர் இன்று லன்டன் பயணமானார். லன்டன் மல்ப்ரோ ஹவுஸில் நான்கு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாட்டில் அஸீஸ், இலங்கை சார்பாக விஷேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .