2026 மே 06, புதன்கிழமை

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தினம்

Suganthini Ratnam   / 2013 மே 05 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தினம் மட்டக்களப்பு, கோறளைப்பற்று இந்து மகாசபையினால் நேற்று சனிக்கிழமை நினைவு கூறப்பட்டது.

இந்துமகா சபை தலைவர் பெ.புண்ணியமூர்த்தி தலைமையில் புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் நாடாளுமண்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் பிரதம அதியாக சலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .