2026 மே 06, புதன்கிழமை

ஏறாவூர் நகரசபை நிதிக்குழுவிலிருந்து பெறோஸை நீக்க ஏற்பாடு: அலிசாஹிர் மௌலானா

Suganthini Ratnam   / 2013 மே 19 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர் ஏ.எல்.எம்.பெறோஸ் ஏறாவூர் நகர சபையின் நிதிக்குழுவிலிருந்து நீக்க உள்ளதாக என ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் உறுப்பினரான ஏ.எல்.எம்.பெறோஸ்; ஏறாவூர் நகர சபையின் நிதிக்குழுவுக்கும் நகர சபைக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் நிதிக்குழுவை தேவையில்லாமல் விமர்சித்ததாலும் அவர் ஏறாவூர் நகர சபை உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியதாலும் அவரை நிதிக்குழுவிலிருந்து நீ;க்கவுள்ளதாக ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹிர் மௌலானா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0

  • MSM NASIR Sunday, 19 May 2013 07:58 AM

    ஏறாவூர் நகரசபையின் நிதிக்கையாழ்கை பிழையானது என்று சுட்டிக்காட்டிய கௌரவ உறுப்பினரை நிதிக் குழுவிலிருந்து நீக்குவதா??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .