2026 மே 06, புதன்கிழமை

நீரோடையில் இறந்த நிலையில் சிறிய மீன்கள்

Suganthini Ratnam   / 2013 மே 20 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையோரத்திலுள்ள பால்வாத்த  நீரோடையில்; சிறிய மீன்கள் இறந்து வருகின்றன. இந்த நீரோடையில் பெருமளவிளான சிறிய மீன்கள் கடந்த சனிக்கிழமையிலிருந்து  இறந்துவருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .