2026 மே 06, புதன்கிழமை

ஏறாவூர் நகரசபையின் பொதுச்சந்தையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மே 21 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


பாழடைந்து போயுள்ள ஏறாவூர் நகர சபையின் பொதுச்சந்தை நவீன மயப்படுத்தப்பட்டு வர்த்தகர்களிடம் கையளிக்கப்படும் என ஏறாவூர் நகர சபையின் தலைவர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச்சந்தைக் கட்டிடம் கடந்த 20 வருடங்களுக்கும்  மேலாக திறக்கப்படாமல் சேதமடைந்த நிலையில்  பாழடைந்து காணப்படுகின்றது.

ஏறாவூர் பொதுச்சந்தைக் கட்டிடத்தை நவீனமயப்படுத்தி மக்கள் பாவனைக்குத் திறந்துவிட முடியும் எனவும் அவர் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .