2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வாவியில் புதைந்த பெக்கோ

Super User   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி வாவியில் பெக்கோ கனரக இயந்திரமொன்று நேற்று புதன்கிழமை புதைந்துள்ளது. படகு(பாதை)யொன்றை தள்ளுவதற்காக காத்தான்குடி நகர சபையினால் கொண்டுவரப்பட்ட பெக்கோ இயந்திரமே வாவியில்புதைந்துள்ளது.

படகை தள்ளும் போது குறித்த கனரக இயந்திரம் புதையுண்டுள்ளது. பின்னர் இதை இன்னுமொரு இயந்திரமொன்றின் மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X