2025 மே 05, திங்கட்கிழமை

புகையிலைச்செய்கை அருகி வருவதாக விவசாயிகள் கவலை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் புகையிலை செய்கை முற்றாக அருகிவருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டத்தின் தமன்கடுவை பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் புகையிலை செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்த சூழ்நிலைகளினால் செய்கை பண்ணப்படாது போன புகையிலை செய்கை தற்போது முற்றாக அருகிவருவதாக
விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரனிடம் கேட்டபோது,
'தற்போது நாட்டில் புகையிலை உற்பத்தி மட்டுப்படுத்தப் படுத்தப்பட்டுளளது. தேவைக்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செய்கை பண்ணுவதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X