2025 மே 05, திங்கட்கிழமை

வறட்சியால் வற்றிப்போன குளங்கள்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கடும் வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய குளங்களில் தற்போது நீர் வற்றிக் காணப்படுகின்றன.

படுவான்கரை பகுதியிலுள்ள கோவில் போரதீவுக்குளம், பெரிய போரதீவு பெரியகுளம், வட்டிக்குளம், வெல்லாவெளிக்குளம், பழுகாமம்குளம் ஆகிய குளங்களில் முற்றாக நீர் வற்றிக் காணப்படுகின்றன.  அத்துடன்  தும்பங்கேணிக்குளம், கடுக்காமுனைக்குளம் ஆகிய குளங்களிலும் நீர் வற்றிக் காணப்படுகின்றன.

இதனால் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், கால்நடைகளும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக வெய்யில் காணப்படுவதுடன், உஷ்ணமும் காணப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X