2025 மே 05, திங்கட்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களை வளப்படுத்தும் செயலமர்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


முதன்முறையாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை வளப்படுத்தும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் இம்மாவட்டத்திலுள்ள 150 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சி செயலமர்வுகள் செவ்வாய்க்கிழமை (27) ஆரம்பமானதாக அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி.முரளீதரன் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாhள்;ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமான இச்செயலமர்வு இருகட்டங்களாக நடாத்தப்படவுள்ளன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X