2025 மே 05, திங்கட்கிழமை

குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னக்குளம், பிலாலிவேம்பு, பொறுகாமம் போன்ற கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் தாங்கியும் அதற்குரிய கட்டிடமும் தற்போது பாழடைந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் பொதுமக்களுக்குரிய குடிநீர் விநியோகத் திட்டமும்; இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது வறட்சி நிலவிவருகின்ற நிலையில் குடிநீர் திட்டத்திற்குரிய வசதியை உடன் சீர்செய்து தருவதற்கு போரதீவுப்பற்று பிரதேச சபை முன்வர வேண்டும் எனவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X