2025 மே 05, திங்கட்கிழமை

கிருமி நாசினி தெளிகருவிகள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 06 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கிருமி நாசினி தெளிகருவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமைஇடம்பெற்றது.

நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் விளாவடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தெளிகருவிகளை வழங்கிவைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X