2025 மே 01, வியாழக்கிழமை

கடலுணவுகளின் விலைகள் உயர்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பில், இறால், நண்டு மற்றும் வாவி மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
இதுவரை கிலோ 400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட இறால் இப்போது கிலோ 600 ரூபா வரை உயர்ந்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் கடலுக்கு மீனவர்கள் செல்லாதததின் காரணமாக மீனுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலுணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு வாவியில் மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடியில் ஈடுபட்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .