2025 மே 01, வியாழக்கிழமை

சிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி இரண்டாமிடம்

Super User   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

சிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பை சேர்ந்த மாணவி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தர தேசிய பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மிச்சேல் அக்ஷா சேரன்; என்கின்ற மாணவியே இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கல்விப் பிரிவில் இரண்டாம் தேசிய மொழி அலகினாலேயே இந்த பரீட்சை நடத்தப்பட்டது.

இந்த மாணவிக்கான சான்றிதழ் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அண்மையில்  கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது வழங்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .