2025 மே 01, வியாழக்கிழமை

யானை தாக்கி ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெலிக்காகண்டியில் யானையின் தாக்குதலில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான பொன்னையா மகேசன் (வயது 46) என்பவரே நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளர்.

தலை, கை, கால் மற்றும் இடுப்பு போன்றவற்றில் காயம் ஏற்பட்ட நிலையில் கரடியனாறு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு இவர் மாற்றப்பட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .