2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நூதனசாலையின் நிர்மாண வேலைகளை பிரதியமைச்சர் பார்வை

Super User   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியில் நிர்மாணிக்கப்படுகின்ற முதலாவது இஸ்லாமிய நூதனசாலையின் நிர்மாண வேலைகளை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று புதன்கிழமை பார்வையிட்டார்.

இதன் நிர்மான வேலைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா உத்தரவிட்டார்.

இந்த இஸ்லாமிய நூதனசாலை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் அவரின் நிதியொதுக்கீட்டில் காத்தான்குடி பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்களின் பாரம்பரிய கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த இஸ்லாமிய அரும்பொரும் காட்சியகம் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .