2025 மே 01, வியாழக்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கன்னன்குடா கரையாக்கன்தீவு பகுதியிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மீட்கப்பட்ட சடலம் 19 வயதுடைய தம்மிபிராசா டிலான் என்பருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டதுடன் சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .