2025 மே 01, வியாழக்கிழமை

தையல் டிப்ளோமா பயிற்சி பாடநெறி ஆரம்பம்

Kogilavani   / 2014 ஜனவரி 02 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்படுகின்ற ஒரு வருட தையல் பயிற்சி நெறிக்கான டிப்ளோமா பாடநெறி புதன்கிழமை வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.அரசகுமார் தலைமையில் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .