2025 மே 01, வியாழக்கிழமை

களுதாவளை கலாசார மண்டபத்தின் முதலாம் நாள் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜனவரி 15 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.ரவீந்திரன்


புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு   களுதாவளை   கலாசார  மண்டபத்தின் முதலாம்  நாள்  நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

களுதாவளை  பிள்ளையார்   ஆலய   நிர்வாகசபையின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பரிசளிப்பு, கௌரவிப்புக்கள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், தமிழ்தேசிய கூட்டமைப்பின்  முன்னாள்   நாடாளுமன்ற  உறுப்பினர் தம்பான்பிள்ளை  கனகசபை, மண்முனை  தென்  எருவில்பற்று  பிரதேச  செயலாளர் எஸ்.சுதாகர் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .