2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் நெல் அறுவடை விழா

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான பொரும்போக நெல் அறுவடை விழா செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈரளக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் அறுவடை விழாவை பாரம்பரிய சடங்குகளுடன் ஆரம்பித்து வைத்தார்.

மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன், பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கெங்காதரன் உள்ளிட்டோரும் பிரதேச விவசாயிகளும் நெல் அறுவடை விழா ஆரம்பிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X