2025 மே 03, சனிக்கிழமை

விசேட அதிரடிப்படை வீரரின் மனைவி மரணம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எரிகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் புதன்கிழமை (26)  அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த விசேட அதிரடிப்படை வீரரொருவரின் மனைவியான காத்தான்குடி முதலாம் குறிச்சி செயினுலாப்தீன் ஹாஜியார் வீதியில் வசிக்கும் எம்.ஐ.ஜெஸீமா (வயது 40) என்பவர்  சனிக்கிழமை (01) உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார்; தெரிவித்தனர்.

இவர் 02   பிள்ளைகளின் தாய் ஆவார்.

இவர் எரிகாயங்களுக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இவரின் கணவரிடமும் பிள்ளைகளிடமும் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X