2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இந்தியப்பெண்கள் இருவர் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 23 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரைத்தீவு பிரதேசத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 31 மற்றும் 35 வயதுகளுடைய இந்தியப் பெண் பிரஜைகள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X