2025 மே 01, வியாழக்கிழமை

பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்டவர் காயம்

Kanagaraj   / 2014 ஜூலை 03 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு - திருகோணமலை வீதி, ஞானசூரிய சதுர்க்கம்  பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோட்டார் சைக்களில் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நாவக்காடு விழாவட்டுவான் கிராமத்தை சேர்ந்த துவிச்சக்கர வண்டியில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரியான  பாலசிங்கம் (வயது 47)  என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .