2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் சம்மேளனம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 08 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களை உள்ளடக்கி மாவட்ட  ஐக்கிய ஊடகவியலாளர் சம்மேளனமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குராப்பணக் கூட்டம் திங்கட்கிழமை(7) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசா தெரிவு செய்யப்பட்டுள்துடன் செயலாளராக எம்.சசிகுமாரும், பொருளாளராக கே.கிருஸ்ணகுமாரும், உப தலைவராக எம்.எஸ்.எம்.நூர்தீன், உப செயலாளராக எம்.பாரிஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் அங்கத்தவர்களாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் இணைத்துகொள்ளப்படவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • வை.எல்.மன்சூர் Tuesday, 08 July 2014 04:37 AM

    ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X