2025 மே 02, வெள்ளிக்கிழமை

தாக சாந்தி நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூலை 14 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


கடந்த வருடம் ஜூலை 12ஆம் திகதி பொலன்நறுவையில் இடம்பெற்ற வாகனவிபத்தொன்றின் போது உயிரிழந்த மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி உத்தயோகத்தரின் ஒரு வருட ப+ர்த்தியை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (14) தாக சாந்தி நிகழ்வொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்களப் பிரிவின் ஏற்பாட்டின் கீழ், மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில், பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்ற இத்தாக சாந்தி நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X