2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்  அதிபர் யு.எல்.அப்துல் முபாறக்கின் தலைமையில் கல்லூரி பரீட் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது சங்கத்தின் செயலாளர் ஜனாப்.ஏ.சி.அப்துல் அஸீஸ் கடந்த வருட செயற்பாடுகள் பற்றி விளக்கமளித்தார்

இதன்போது பொருளாளர் ஜனாப்.எம்.ஏ.எம்.சுஹைர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X