2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இரத்ததானம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை இரத்ததானம் நடைபெற்றது.

காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின்  மனிதாபிமான மற்றும் சமூக சேவைப்பிரிவினரால் 3ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு காத்தானகுடி -01 வாவிக்கரை வீதியிலுள்ள ஹுசைனியா பாலர்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதேவேளை, களுவாஞ்சிக்குடி     ஆதார  வைத்தியசாலையிலும் இரத்ததானம் நடைபெற்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X