2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட். புராதன இடங்களுக்கு உல்லாசப் பிரயாணிகள் விஜயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் மட்டக்களப்பின் புராதன இடங்களுக்கு இன்று வியாழக்கிழமை (14) விஜயம் செய்தனர்.

நகரின் புராதன இடங்களான ஓல்லாந்தர் கோட்டை, அங்கிலிக்கன் தேவாலயம், மட்டக்களப்பு கேற் மற்றும் நீருற்றுப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பெரியதம்பிப் புலவரின் சிலை, காந்திப் பூங்கா என்பவற்றைப் பார்வையிட்டனர்.

மட்டக்களப்பின் புராதன இடங்களை சுற்றுலா நிலையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் அனுசரணையோடு மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X