2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இசைகருவிகள் வழங்கி வைப்பு

George   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


பிளான் ஸ்ரீலங்கா  நிறுவனத்தினால் இசைக்கருவி மற்றும் கலை ஆற்றுகைக்கான உடை, ஒப்பனைப் பொருட்கள் என்பன மட்டக்களப்பு, -முனைக்காடு நாகசக்தி சிறுவர்கழகத்திற்கு வெள்ளிக்கிழமை (15)  வழங்கி வைக்கப்பட்டது.

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இ.குகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா  வில்வரத்னம், பிளான் ஸ்ரீPலங்கா அமைப்பின் ஆலோசகர், திட்ட இணைப்பளர், பிரதேச கலாசார உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம அமைப்புக்களின் பிரதிநிகள், கலைஞர்கள், முனைக்காடு நாகசக்தி சிறுவர்கழகத்தினர உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X