2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட மின் பாவனையாளர்கள் மின்னஞ்சல் மூலமும் தங்களது முறைப்பாடுகளைத் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் சனிக்கிழமை (16)  அறிவித்தார்.

மின் பாவனையாளர்கள்  cocebbt@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியில் முறைப்பாடகளைத் தெரிவிக்கலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X