2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இரத்ததான நிகழ்வு

George   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்

 
மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேசத்தில்  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுவொன்று நேற்று திங்கட்கிழமை (18) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

வந்தாறுமூலை விஷணு வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் க.விவேக் மற்றும்  வைத்திய அதிகாரிகள் பலர் தமது பங்களிப்பை வழங்கினர்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள  பொதுமக்கள், அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு; இரத்த தானம் செய்ததுடன் இந்த நிகழ்வினை ஈஸ்டன் சலேஞ்சஸ் விளையாட்டுக் கழகமும் வந்தாறுமூலை மகா விஸ்ணு ஆலய பக்தர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X