2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாதணிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


பின்தங்கிய பாடசாலைகளைச் சேர்ந்த  மாணவர்களுக்கு கல்விச்சேவை அமைச்சால்  பாதணிகள் வழங்கும் நிகழ்வு  நேற்று புதன்கிழமை (10) கல்குடா கல்வி வலயத்தில் இடம்பெற்றது.

மேற்படி கல்வி வலயத்திலுள்ள 58 பாடசாலைகளுக்கு பாதணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் முதற்கட்ட நடவடிக்கையாக கோறளைப்பற்று கோட்டத்திலுள்ள 28 பாடசாலைகளுக்கு பாதணிகள் வழங்கப்பட்டதாகவும்  கோட்டைக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம் தெரிவித்தார்.

கல்விச் சேவை அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவரும்; இச்சேவையின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்கள் நன்மையடைவார்கள் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X