2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வழுவூட்டும் கலந்துரையாடல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


பல்லின சமூகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வழுவூட்டி அவர்களை மீளிணக்கத்துக்கு எவ்வாறு ஒருங்கிணைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை சமாதானம் மற்றும் மீளிணக்கத்துக்குமான நிறுவனம் (CPBR), செவ்வாய்கிழமை (16) நடாத்தியது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நிறுவனத்தின் மதிஷானி ஜயவீர மற்றும் மொஹம்மட் நஸீர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அங்கத்துவக் குழுக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சமாதானமும் மீளிணக்கத்துக்குமான நிறுவனத்தின் (CPBR) எதிர்கால நிகழ்ச்சி திட்டமிடல் தொடர்பாகவும் கலந்துடையாடப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X