2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகரையில் இலவச பிரேத ஊர்திச் சேவை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் இலவச பிரேத ஊர்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மரணம் நிகழ்கின்றபோது இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும்; அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, இந்த இலவச பிரேத ஊர்திச் சேவை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X